தளபதி விஜய் லியோ அடியோ நிகழ்ச்சி பாதியல் நிறுத்தப்பட்டத்து அதிர்ச்சியல் ரசிகர்கள்???





பாதியல்  நிறுத்தப்பட்ட லியோஅடியோ நிகழ்ச்சி


Leo audio launch stopped

#WeStandWithLEO

வணக்கம் நமது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ஆடியோ ரீலீஸ் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று நேரு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதனை செவன்த் ஸ்டுடியோ ஸ்கிரீன் லலித்  அவர்கள்  சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிட்டுருந்தார், அதனை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அது  என்னவென்றால்  தற்போது  லியோ படத்தின் ஆடியோ ரீலஸ்  நிறுத்தப்பட்டுள்ளது.  அதனை  செவன்த் ஸ்டுடியோ ஸ்கிரீன் தயாரிப்பாளர் லலி த் மற்றும்  ஜெகதீஷ் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்ததுடன் வெளியிட்டு இருக்கிறார்கள், 


  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ள லியோ படமானது ஆடியோ ரீலீஸ்க்கு ரசிகர்கள் விற்பனை டிக்கெட்டுகளை அதிக அளவில் எதிர்பார்க்கிறார்கள் எனவும், மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பிரபலங்களின்  பாதுகாப்புகள் கருத்தில் கொண்டும்,  லியோ ஆடியோ ரீலீஸ் ரத்து செய்யபடுகிறது எனவும், ஆகையினால் ரசிகர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் எனவும், மற்றபடி இந்த ஆடியோ லான்ச் நிறுத்தம்  பற்றி எந்த ஒரு அரசியல் அழுத்தம்  காரணமும் மற்றும் வேறு எந்த ஒரு காரணமும் கிடையாது இது முழுக்க முழுக்க பாதுகாப்பை  கருதி கொண்டு இதனை நிறுத்தப்பட்டது. என  தயாரிப்பாளர்  நிறுவனம் Seven Screen Studio  தனது சமூக வலைதலை பக்கத்திலும், தொலைக்காட்சிகளும் ,இச்செய்தியை பகிர்ந்துள்ளார்.




Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.


In respect of the fans' wishes, we will keep you engaged with frequent updates.


P.S. As many would imagine, this is not due to political pressure or any other reasons.


 அது மட்டும் இல்லாமல் லியோ படத்தின் புதுப்புது அப்டேட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்  இந்த செய்தியை தொடர்ந்து சமூக வலைதளங்களில்  சிலர் ஏற்கனவே ஏ .ஆர். ரகுமான் நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசல் காரணமாக நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் அதேபோல இந்த லியோ ஆடியோ ரீலஸ் நிகழ்ச்சயிலும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துவருகிறார்கள் 

SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;