நம்தமிழர் கட்சியை சார்ந்த தம்பியை கதறவிட்ட அதிகாரிகள் அப்படிஎன்ன நடந்தது??


ராணிபேட்டைமாவட்டம் பழையனூர்  ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாடி பகுதியில் இருக்கிற  அம்பேத்கார் தெருவுல 4.5 லட்சம் மதிப்பீட்டுல கழிவுநீர் கால்வாய் அமைப்பும் பணியானது நடந்திருக்கு, இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தரமற்ற முறையில் நடந்து இருக்கு. என இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை சமுகவளைதலத்தில் பதிவிட்டிருந்தார்.

நம்தமிழர் கட்சியை சார்ந்த தம்பியை கதறவிட்ட அதிகாரிகள் அப்படிஎன்ன நடந்தது??




 இதனை கண்ட மாவட்ட நிர்வாகம்  நேரா வந்து களத்துல இறங்கி இருக்காங்க  அதே நேரத்துல செயற் பொறியாளர் தலைமையில் ஒரு குழு  அமைக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் உடைய பணிகள் தரம் குறித்து  ஆய்வு மேற்கொண்டு இருக்காங்க, மேலும் தரமற்ற முறையில் கால்வாய் பணிகள் நடந்திருக்கிறதா சொன்ன அந்த இளைஞரையும் அதே இடத்தில் வைத்து செக் பண்ணி இருக்காங்க அது மட்டும் இல்லாம அந்த இளைஞர் விசாரிக்கும் போது அவர் அந்த பகுதியியை சார்ந்த நாம் தமிழர் கட்சியில் இருக்கிறதும் தெரிய வந்திருக்கு.



 அந்த நபரை கூட்டிட்டு வந்து அந்த நபர் முன்னாடி அந்த கால்வாய் பகுதிகளை அதுலயும் குறிப்பா அவர் எந்த இடத்தில் நின்று வீடியோ எடுத்தாரோ அங்கேயே வந்து கடப்பாரியா வச்சு அதிகாரிகள் இடித்து காமிச்சி இருக்காங்க அதே நேரத்துல அந்த இளைஞர்களையுமே கடப்பாரையை கொடுத்த நீ நல்லா குத்தி பாருப்பா அது  இடிஞ்சு விழுகுதா எந்த அளவுக்கு தரம் இல்லை என்கிறது நீயே பரிசோதனை பண்ணு அப்படின்னு சொல்லி அந்த இளைஞர்யிடம் கொடுத்திருக்காங்க அந்த இளைஞர் முன்னாடியே ட்ரில்லிங் மெஷின் வைத்து ஓட்டை போட்டு காமிச்சி இருக்காங்க, 



இது எல்லாத்தையும் பார்த்த அந்த இளைஞர் ஆஹா தேவை இல்லாம நாமலே வந்து  மாட்டிக்கிட்டோமே என்ற மாதிரி திருத்துன்னு முழிச்சிருக்காரு, அது மட்டும் இல்லாம இந்த ஆய்வு மூலமா இப்போ செயற்பொறியாளர் அவர்கள் கழிவுநீர் கால்வாய் ஆனது ரொம்ப தரமான முறையில கட்டி இருக்காங்க என சான்றளிதுள்ளர். அதிகாரிகள் அந்த இளைஞரை தேவை இல்லாம வதந்திய பரப்ப கூடாது எதுவா இருந்தாலும் சிந்துச்சு செயல்படனும்னு சொல்லி அதிகாரிகள் அறிவுரை கொடுத்து இருக்க கூடிய சம்பவம் அந்த பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க

மேலும் இந்த வீடியோபார்க்க


கிழே உள்ளலிங் கைகிளிக் செய்யவும்

https://x.com/OfficeOfKSKY/status/1703439699648672007?s=20


SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;