நடிகை சாய் பல்லவி ரகசிய திருமணம் செய்தாரா ? வைரலான திருமண புகைப்படம்


 சாய் பல்லவி ரகசிய திருமணம் செய்தாரா ?


நடிகை சாய் பல்லவி ரகசிய திருமணம் செய்தாரா ? வைரலான திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் திரைமையனா , அழகிய நடிகையாக வளம் வருபவர் சாய் பல்லவி.

 இவர், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் அழகிய நடிகையாக தமிழ் திரைப்படத்துறையில் வளம் வருபவர்,.



இவர் புதிதாக  தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது,சமிபத்தில்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே 21' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்,. என்பது அனைவரும் அறிந்ததே.



 திரையுலகில் உள்ள வதந்திகள் எப்பொழுதும் காலங்காலமாக வலம் வருகின்றன, அவ்வாறு இருக்கும் நிலையில் தற்போது நடந்த படத்தின் பூஜை விழாவில் இருந்து யாரோ ஒருவர் இயக்குனர் மற்றும் சாய்பல்லவி மாலையுடன் இருக்கும் புகைபடம் ஒன்றை சமுக வளைதலத்தில் வெளியானது இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்று நெட்டிசன்மத்தியில் பரவியுள்ளது. . இப்போது, ​​​​இந்தபுகைப்படங்கள் சமுகவளைதலத்தில் வைரலகிறது.




SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;