சந்திரமுகி 2 ட்ரைலர் வெளியீடு

 

சந்திரமுகி 2ல் மிரட்டும் ராகவா லாரன்ஸ் ட்ரைலர் வெளியீடு


வணக்கம் மக்களே இன்று செப்டம்பர் 3  நாம் ஆவலோடு எதிர்பார்த்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிச்ச சந்திரமுகி 2 டிரைலர்  ரிலீஸ் ஆயிருக்கு.  இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


 தயாரிப்பு:

 இத்திரைப்படத்தை  லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார், இதில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், கங்கா ரணாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ராவ் ரமேஷ், மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

 

              

இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் எம் .எம். கீரவாணி இசை அமைத்துள்ள உள்ளார். எஸ்.பி. சரண் மற்றும் ஹரிகா நாராயண்  பாடியுள்ளனர், பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார், ஆடை வடிவமைப்பாளர்கள் - நீதா லுல்லா (கங்கனா ரணாவத்), டோரதி ஜெய், கிருத்திகா சேகர், பாரதி சண்முகம், ஐஸ்வர்யா ரகுநாத் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டு தற்போது 42,03,382 மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.

  


 


SARA

When the world feels heavy, it's easy to question whether it's worthwhile to have faith in humanity. Our team of journalists spends each day look at the day's most heartbreaking news stories — but as a positive news media company, we do things a bit differently.

Post a Comment

Previous Post Next Post
;